2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வெளியானது  கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட ட்ரைலர்! 

நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட ட்ரைலர் வெளியானது.

News image
Updated On :17 அக்டோபர் 2017, 11:58 am

DIN

சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட ட்ரைலர் வெளியானது.

'சதுரங்க வேட்டை' திரைப்படத்தினை இயக்கிய வினோத் ஹரிபாஸ்கர் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத் நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ட்ரைலர் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டது பின்னர் செப்டம்பர் 27-ஆம் தேதியன்று படத்தின் டீஸர் வெளியானது. 

இந்த திரைப்படம் நவம்பர் 17 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ரைலர்:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.