நடிகர்-இயக்குநர் பிரபுதேவா பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார். இந்த 75 வயதில் கால்களை அசைத்து ஆடுவதில் சிரமம் உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார். இது குறித்து பிக் பி அமிதாப்ஜி தனது டிவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவை எழுதியுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அமிதாப் கூறியது, 'இந்த 75 வயதில் நான் டான்ஸ் ஆட வேண்டும்...அதுவும் ஜீனியஸான பிரபு தேவாவின் இயக்கத்தில்...வேறு எந்த புகலிடமும் இல்லாமல் இன்னும் வீட்டில் தான் இருக்கிறேன்’என்று பதிவிட்டுள்ளார் பிக் பி.
அமிதாப் இந்தப் புதிய படத்தைப் பற்றி வேறெந்த தகவல்களையும் பகிரவில்லை. தற்போது அமிதாப் ‘கோன் பனேகா க்ரோர்பதி’என்ற பிரபல கேம் ஷோவிலும், 102 நாட் அவுட் மற்றும் தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

T 2695 - At 75 made to dance .. and accomplish that, which Prabhudeva, the genius directs ..happy you are home instead of an asylum
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


