சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3!
காஞ்சனா 3 பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படமும் ராகவா லாரன்ஸ் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவரவுள்ளது.

Updated On :8 செப்டம்பர் 2017, 12:14 pm

2007-ல் முனி வெளிவந்தது. அதன்பிறகு முனி 2: காஞ்சனா (2011). அடுத்ததாக 2015-ல் காஞ்சனா 2 வெளியானது.
காஞ்சனா 3 பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படமும் ராகவா லாரன்ஸ் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவரவுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் மொட்ட சிவா, கெட்ட சிவா மற்றும் சிவலிங்கா ஆகிய இரு படங்கள் சமீபத்தில் வெளிவந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...