Enable Javscript for better performance
விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் படப்பாடல்களின் டிராக் லிஸ்ட்!- Dinamani

சுடச்சுட

    

    விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் படப்பாடல்களின் டிராக் லிஸ்ட்!

    By எழில்  |   Published on : 31st August 2017 12:48 PM  |   அ+அ அ-   |  

    karuppan12xx

     

    ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். கதாநாயகி - தன்யா. இசை - இமான்.

    இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்த விவரங்கள் அடங்கிய டிராக்லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai