Enable Javscript for better performance
Meesaya Murukku Official Teaser | Hiphop Tamizha | Sundar C- Dinamani

சுடச்சுட

    

    ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமாகும் மீசையை முறுக்கு பட டீசர்!

    By எழில்  |   Published on : 15th July 2017 10:43 AM  |   அ+அ அ-   |    |  

    meesaiyamurukku1xx

     

    ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் - மீசையை முறுக்கு. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக மட்டும் நடிக்கவில்லை. கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் எனப் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    ஆத்மிகா, விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்தப் படத்தை சுந்தர் சி தயாரிக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai