ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசுரன்’ படப்பிடிப்பு தொடக்கம்!

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 5:38 am

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிக கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படமான நரகாசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. 

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார். அரவிந்த சாமி, சுந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரியா சரண், ஆத்மிகா போன்றோர் நடிக்கவுள்ளார்கள். இசை - யோகன்.

துருவங்கள் 16 போல இந்தப் படத்திலும் பாடல்கள் கிடையாது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.