கெளதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் நடிப்பை புகழ்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெறுகிறது. கெளதம் மேனன் தனது மைக்ரோ-பிளாக்கிங் பக்கத்திற்கு படத்தின் முன்னணி நடிகர் விக்ரமை பற்றி கூறியுள்ளது : 'விரைவில் துருவ உலகினுள் அல்லது ஜான்ஸ் அல்லது யோகனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். கடினமான படப்பிடிப்பு நாட்களை அழகாக்கித் தந்தமைக்கு நன்றி சியான்.’ மேலும் அவர் கூறுகையில், சில சமயம் அபாரமான திறமைக்கு முன்னால் கைகட்டி நின்று ரசித்துப் பார்ப்பதே சிறந்தது’என்றார்.

துருவ நட்சத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், மற்றும் டிடி ஆகியோரும் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


