தேசிய விருது: சிறந்த தமிழ்ப் படமாக டூலெட் தேர்வு!
சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது...

Updated On :13 ஏப்ரல் 2018, 6:49 am

65-வது திரைப்படத் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
அதேபோல சிறந்த மலையாளப் படமாக Thondimuthalum Driksakshiyum மற்றும் சிறந்த ஹிந்திப் படமாக நியூடன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...