ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரி விவகாரம்: பியூஷ் மானுஷுடன் சேலத்தில் உள்ள ஏரிகளைப் பார்வையிடும் நடிகர் சிம்பு! (படங்கள்)

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷுடன் மூக்கனேரியைப் படகு மூலம் பார்வையிட்டார்...

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 9:37 am

எழில்

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து ஒற்றுமையை நிரூபியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். சிம்புவின் இந்த அணுகுமுறைக்குப் பரவலான பாராட்டுகள் கிடைத்தன. மக்கள் பெயரில் அங்குள்ள அரசியல்வாதிகள்தான் தண்ணீர் தர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம் ஓட்டு என்று பேட்டியளித்தார் சிம்பு.

இந்நிலையில் இதன் அடுத்தக்கட்டமாக சேலத்தில் உள்ள ஏரிகளை இன்று பார்வையிட்டார் சிம்பு. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷுடன் மூக்கனேரியைப் படகு மூலம் பார்வையிட்டதன் படங்களும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.