புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ வெளியீடு 

நடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 12:43 pm

DIN

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் கமல் எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் 'விஸ்வரூபம்-2' திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஓடக் கூடிய இந்த மேக்கிங் விடியோவில் படத்தின் சண்டைக்காட்சிகள் உருவாக்கம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விடியோ: 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.