பாராட்டுகளை அள்ளும் 96 படப்பாடல்கள்!
கேட்கக் கேட்க ஆனந்தமாக உள்ளன, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்...


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்திலுள்ள 8 பாடல்களில் 6 பாடல்களைப் பாடியுள்ளார் சின்மயி.
இப்படப் பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. கேட்கக் கேட்க ஆனந்தமாக உள்ளன, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். இதனால் 96 படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 7 அன்று 96 படம் வெளிவரவுள்ளது.







தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...