ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் 2-வது பாடல் வெளியீடு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது...


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.
டிசம்பர் 9 அன்று பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் மரண மாஸ் என்கிற பாடல் இதற்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்தப் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...