விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

வதந்திகள் குறித்து நடிகர் விஷால் விளக்கம்!

ஒரு மாறுதலுக்காக மைக்ரேன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன். அது சில நாள்களில் சரியாகிவிடும்...

News image
Updated On :27 பிப்ரவரி 2018, 6:56 am

எழில்

நடிகர் விஷால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சில நாள்களுக்கு முன்பு செய்தி பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் விஷால். அவர் கூறியதாவது:

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. என் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நலவிரும்பிகளுக்கும் கூறிக்கொள்வது - நான் உடல் நலத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளேன். ஒரு மாறுதலுக்காக மைக்ரேன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன். அது சில நாள்களில் சரியாகிவிடும். மார்ச் மாதம் அனைவரையும் சந்திப்பேன் என்று கூறியுள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.