/

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள வேலையில்லா பட்டதாரி 2

ஜனவரி 26 அன்று இந்தப் படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது...

News image
Updated On :24 ஜனவரி 2018, 7:01 am

எழில்

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான படம் - வேலையில்லா பட்டதாரி 2. தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்திருந்தார்கள். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 11 அன்று உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியானது.

ஜனவரி 26 அன்று மாலை 6.30 மணிக்கு இந்தப் படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.