சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இன்று வெளியாகியுள்ள நான்கு சிறிய தமிழ்ப் படங்கள்!

இன்று - போத, ஒண்டிக்கட்ட, மாயாபவனம், விண்வெளி பயணக் குறிப்புகள் என நான்குச் சிறிய படங்கள் வெளியாகியுள்ளன. இதனால்... 

News image
Updated On :20 ஜூலை 2018, 5:33 am

கடந்த வாரம் கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2 என இரு முக்கியமான படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றியடைந்துள்ளன.  அடுத்த வாரம், ஜூலை 27 அன்று விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்காவும் த்ரிஷா நடித்துள்ள மோஹினி படமும் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் இன்று - போத, ஒண்டிக்கட்ட, மாயாபவனம், விண்வெளி பயணக் குறிப்புகள் என நான்குச் சிறிய படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2 ஆகிய இரு படங்களும் தொடர்ந்து பெரிய திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் வரை இந்த இரு படங்களுக்கும் போட்டி எதுவும் இல்லை. 

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.