கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 (சாமி ஸ்கொயர்) படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்நிலையில் சாமி 2 படப் பாடல்கள் ஜூலை 23 அன்று வெளியாகவுள்ளன. ஆகஸ்ட் 31 அன்று படம் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
2003-ல் வெளிவந்த சாமி பாடல்கள், அப்படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்ததால் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாமி 2 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாமி படம் போன்ற இனிமையான, மக்களைக் கவரும் பாடல்களை டிஎஸ்பி தருவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடுமாறும் மும்பை: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமார்!

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

மகளிர் உரிமைத் தொகை போலவே ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன்! - அமைச்சர் கீதா ஜீவன்

கான் சிட்டி படத்தில் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்?
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


