தமிழ்ப் படம் 2: டிரெய்லர் வெளியீடு!
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படம் வெளியானது...

Updated On :1 ஜூன் 2018, 5:00 am

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப் படம் 2 படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இசை - என். கண்ணன்.
ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...