விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

யார் இவர்கள்?: இயக்குநர் பாலாஜி சக்திவேலின் புதிய பட டீசர்!

யார் இவர்கள் என்கிற புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அஜய், கிஷோர், சுபிக்‌ஷா, அபிராமி போன்றோர்...

News image
Updated On :8 ஜூன் 2018, 5:26 am

சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல், அடுத்ததாக ரா ரா ராஜசேகர் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் இன்னமும் வெளிவராத நிலையில் யார் இவர்கள் என்கிற புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அஜய், கிஷோர், சுபிக்‌ஷா, அபிராமி போன்றோர் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.