தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஷாருக் கான் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் ஜீரோ பட டீசர்!

வித்தியாசமான வேடத்தில் ஷாருக் கான் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

News image
Updated On :14 ஜூன் 2018, 6:48 am

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜூரோ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக் கான், கத்ரினா கயிஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகும் இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ளது. இயக்குநர் ஆனந்த் எல். ராய் - தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ், ரான்ஜானா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் 3 அடி உயரம் உள்ளவராக ஷாருக் கான் நடிக்கிறார். வித்தியாசமான வேடத்தில் ஷாருக் கான் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் சல்மான் கான், இந்த டீசரில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.