சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும் கஸ்தூரியின் கலாய் ட்வீட்!

News image
Updated On :29 ஜூன் 2018, 7:15 am

ட்விட்டரில் கணக்கை தொடங்கிய நாளிலிருந்தே பல்வேறு கருத்துகளை அதன் மூலம் வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து வந்தார் நடிகை கஸ்தூரி. போலவே, பல சர்ச்சைகளிலும் சிக்கினார். நினைத்ததைத் துணிவாக பதிவு செய்வதிலிருந்து, அறச் சீற்றத்துடனான அவர் ட்வீட்டுகளுக்கு ரசிகர்கள் உண்டு. விளையாட்டு, சினிமா, அரசியல், சமூகம் என அவர் பலதரப்பு விஷயங்களிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு, அவ்வப்போது அதிகார மையங்களை நையாண்டி செய்து வருகிறார். 

இந்நிலையில் ட்விட்டரில் இணைந்து ஓராண்டு முடிந்துவிட்டதை அறிவித்து அவர் போட்ட ஒரு ட்வீட் ரசிக்கும்படி உள்ளது.

அந்த ட்வீட் இதுதான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.