காதல் மனைவியின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளும் விராட் கோலி!
அனுஷ்கா சர்மா நடிப்பில் பிரோசித் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள பரி (Pari) படம் இன்று வெளியாகியுள்ளது...


அனுஷ்கா சர்மா நடிப்பில் பிரோசித் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள பரி (Pari) படம் இன்று வெளியாகியுள்ளது.
இதனையொட்டி அனுஷ்கா சர்மாவின் கணவர் விராட் கோலி ட்விட்டரில் கூறியதாவது:
நேற்றிரவு பரி படத்தைப் பார்த்தேன். என் மனைவி நடித்த படங்களில் சிறந்தது இதுவாகத்தான் இருக்கும். வெகுநாள் கழித்து, ஒரு சிறந்த படத்தைப் பார்த்துள்ளேன். படம் பார்த்து கொஞ்சம் பயந்து விட்டேன். உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் அனுஷ்கா என்று மிகவும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...