'மதயானைக் கூட்டம்' கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் நடித்துள்லவர் கதிர். அவரது நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் பாம் பரியேறும் பெருமாள்.

மேலும் 'சிகை', 'சத்ரு', ஆகிய படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார் கதிர். இப்படங்கள் விரைவில் வெளிவரும். இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுக்கும் ஈரோட்டில் நேற்று திருமணம் நடந்தது.

திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். அட்லி தனது மனைவி பிரியாவுடன் நேரில் சென்று வாழ்த்தினார். இம்மாத இறுதியில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த கதிர் திட்டமிட்டுள்ளார்.

கதிர் - சஞ்சனா தம்பதியருக்கு திரையுலகின் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு தசை கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!

ஓடிடியில் ஜெயராம் - காளிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


