ஆஸ்கர்: சிறந்த இயக்குநர் - டெல்டோரோ; சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன்
சிறந்த இயக்குநராக கில்லெர்மோ டெல்டோரோ, தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த நடிகராக கேரி ஓல்டுமேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டார்க்ஸ்ட் ஹவர் படத்துக்காக.
சிறந்த இயக்குநராக கில்லெர்மோ டெல்டோரோ, தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருதை (பிளேட் ரன்னர் 2049) என்ற படத்திற்காக ரோஜர் டிக்கின்ஸ் பெற்றார்.
சிறந்த இசைக்கான திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர்.
சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ (கோகோ). இசையமைப்பு - கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்.
சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட். விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...