பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தந்தை காலமானார்!

பட்டியல் சேகரின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்...

News image
Updated On :7 மார்ச் 2018, 6:56 am

எழில்

இயக்குநர் விஷ்ணு வர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் காலமானார். 

பட்டியல், ராஜதந்திரம் போன்ற படங்களில் பட்டியல் சேகர் நடித்துள்ளார். கற்றது களவு, அலிபாபா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். 

பட்டியல் சேகரின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.