பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் இணைந்தார் ரஜினி!

இதுவரை ட்விட்டர் கணக்கு மட்டும் வைத்திருந்த ரஜினி தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களிலும் இணைந்துள்ளார்...

News image
Updated On :7 மார்ச் 2018, 5:00 am

எழில்

இதுவரை ட்விட்டர் கணக்கு மட்டும் வைத்திருந்த ரஜினி தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களிலும் இணைந்துள்ளார். ரசிகர்களின் கருத்துகளை மேலும் அறிந்துகொள்ளவும் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. 

ரஜினியின் ஃபேஸ்புக் ஐடி - https://www.facebook.com/Rajinikanth/
ரஜினியின் இன்ஸ்டகிராம் ஐடி - https://www.instagram.com/rajinikanth/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.