பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நடிகை ஸ்ரேயா திருமலையில் வழிபாடு! (விடியோ)

நடிகை ஸ்ரேயா தனது குடும்பத்தினருடன் நேற்று திருமலைக்கு வந்தார்...

News image
Updated On :7 மார்ச் 2018, 7:31 am

எழில்

திருப்பதி ஏழுமலையானை நடிகை ஸ்ரேயா இன்று வழிபாடு செய்தார்.

இதற்காக நடிகை ஸ்ரேயா தனது குடும்பத்தினருடன் நேற்று திருமலைக்கு வந்தார். இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின்போது ஏழுமலையானை வழிபாடு செய்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள், திருவுருவப்படம் ஆகியவற்றை வழங்கினர்.

2001-ல் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு இந்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. 

ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்கிறார் ஸ்ரேயா. மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.