விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி பட டிரெய்லர்!
கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் - காளி...

Updated On :16 மார்ச் 2018, 9:58 am

கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் - காளி. விஜய் ஆண்டனி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். அஞ்சலி, சுனைனா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...