பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மாரி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம் (படங்கள்)

தனுஷ், சாய் பல்லவி, இயக்குநர் பாலாஜி மோகன் உள்ளிட்ட பலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்... 

News image
Updated On :10 மே 2018, 5:35 am

எழில்

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதனையொட்டி, மாரி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவியின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். தனுஷ், சாய் பல்லவி, இயக்குநர் பாலாஜி மோகன் உள்ளிட்ட பலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதே நிகழ்வில் நடிகர் அடிதாங்கி வினோத்துக்கும் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார்கள் மாரி 2 படக்குழுவினர்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.