காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடிகர் அரவிந்த்சாமியின் மகனா இவர்? 

மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில்

Published On :

மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி. அதிலும் அவருக்கு ரீஎண்ட்ரியாக அமைந்த தனி ஒருவன் படம் மிகவும் பாரட்டப்பட்டது. 

அரவிந்த்சாமிக்கு ரசிகரக்ளைவிட ரசிகைகள் அதிகம் உண்டு. இந்நிலையில் தனது மகன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்களைக் கூறி அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார் பாசக்கார தந்தை அரவிந்த்சாமி.  அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகைகள் ஆச்சரியப்பட்டனர்.

அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.