மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுசீந்திரன் இயக்கும் சாம்பியன்: படப்பிடிப்பு தொடங்கியது!

ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

எழில்

வெண்ணிலா கபடி குழு, போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது சாம்பியன் என்கிற கால்பந்தை மையமாகக் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.கே. ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே. சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன் போன்றோர் நடிக்கிறார்கள். 

அரோல் குரோலி இசையில், சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயனின் ஆலோசனையின்படி உருவாகவுள்ளது. சாம்பியன் படம் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.