விமரிசனங்கள் எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது! நடிகை வரலட்சுமி! காரசாரமான பேட்டி (விடியோ)

விமரிசனங்கள் எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது! நடிகை வரலட்சுமி! காரசாரமான பேட்டி (விடியோ)


சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அருண்குமார் சேகர் நடிகை வரலட்சுமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவருக்கே உரிய நேரடித்தன்மையில் பதில் அளித்தார் வரலட்சுமி.

சண்டைக்கோழி 2 உள்ளிட்டு தனது ரோல்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பது வரை வரூ பகிர்ந்து கொண்ட விஷயங்களின் காணொலி இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com