இந்த நேர்காணலில் வடசென்னையின் தீம் பற்றியும், தனுஷ், பாலுமகேந்திரா மற்றும் நா.முத்துகுமார் ஆகியோருடனான சந்திப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பன் கேட்ட நுட்பமான கேள்விகளுக்கு துல்லியமான பதில்களைச் சொல்கிறார் வெற்றிமாறன்.
ஆஷா : இந்தப் படத்தில் நிறைய கேரக்டர்கள் உள்ளன. இவ்வளவு பெயர்களுக்கும் பெயர்க் காரணம் ஏதாவது உண்டா?
வெற்றிமாறன் : அன்புக்கு மட்டும் யோசித்து வைத்தேன். அவன் அன்பு மயமானவன். இன்னொரு கேரக்டர் ராஜன், பெயருக்கு ஏற்ற மாதிரி அந்த கேரக்டர் படத்தில் கிங் மற்ற கதாபாத்திரங்களுக்கு எப்போதும் பெயர் வைப்பது போல வைத்தேன்.
முழுமையான பேட்டியின் காணொலி இதோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



