ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

சிக்ஸ் பேக் அருண் விஜய்: விரைவில் புதிய அறிவிப்பு!

அதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அருண் விஜய், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என...

Published On :

விஜய் சேதுபதி, சிம்பு,  அரவிந்த் சாமி ஆகியோருடன் இணைந்து செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார் நடிகர் அருண் விஜய். இந்நிலையில் அவர் தன்னுடைய உடற்கட்டை சிக்ஸ் பேக் வடிவத்தில் மாற்றியுள்ளார்.

அதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அருண் விஜய், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அவர் ட்வீட் செய்துள்ளார். ஆக்‌ஷன் படமொன்றில் அருண் விஜய் விரைவில் நடிக்கவுள்ளார். அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.