96 படம் உருவான கதை! மனம் திறக்கிறார் இயக்குநர் பிரேம்! (விடியோ)

96 என்ற வித்யாசமான டைட்டிலில் தொடங்கி, படத்தின் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர், பாடல் என அனைத்திலும்
96 படம் உருவான கதை! மனம் திறக்கிறார் இயக்குநர் பிரேம்! (விடியோ)

96 என்ற வித்யாசமான டைட்டிலில் தொடங்கி, படத்தின் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர், பாடல் என அனைத்திலும் ஒருவிதமான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களின் மனதில் விதைத்தவர் இயக்குநர் பிரேம்.

8 படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த பின், இயக்குநராக தன் முதல் படமான ‘96’-ன் உருவாக்கம் பற்றியும், நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும் சினிமா எக்ஸ்பிரஸின் 'ரீலிங் இன்' தொடருக்காக, தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பனிடம் விரிவாகக் கூறுகிறார். 

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் இயக்குநர் பிரேமின் பேட்டிக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com