உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

இந்த வாரம் 6 தமிழ்ப்படங்கள் வெளியீடு!

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் அடுத்த இரு மாதங்கள் அதிகத் தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன...

News image
Updated On :1 ஏப்ரல் 2019, 5:40 am

எழில்

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் அடுத்த இரு மாதங்கள் அதிகத் தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.

இந்த வாரம் நட்பே துணை, உறியடி 2, குப்பத்து ராஜா, குடிமகன், ஒரு கதை சொல்லட்டுமா, கணேஷா மீண்டும் சந்திப்போம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இதில் ஏப்ரல் 4 அன்று நட்பே துணை படமும் அடுத்த நாளன்று இதர படங்களும் வெளிவரவுள்ளன.  

இந்த ஆறு படங்களில் ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள நட்பே துணை படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.