மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இந்த வருடம்  அதிக வசூலைக் கண்ட ஹிந்திப் படங்கள்!

இந்த வருடம் இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் கபீர் சிங், ரூ. 275 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2019, 9:00 am

எழில்

இந்திய அளவில் இந்த வருடம்  அதிகம் வசூலித்த படங்களில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் 30 படம் ரூ. 140 கோடி வசூலுடன் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடம் இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் கபீர் சிங், ரூ. 275 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

ஜனவரி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலுடன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த படங்கள்:

1. கபீர் சிங்
2. உரி
3. பாரத்
4. கேசரி
5. டோட்டல் தமால்
6. சூப்பர் 30
7. கல்லி பாய்
8. டிடி ப்யார் டி
9. மணிகர்னிகா
10. லுகா சுப்பி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.