மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

‘உலகின் மிக அழகிய ஆண்’ பட்டத்தை வென்ற பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

நடிகர் கிறிஸ் இவான்ஸ், கால்பந்து வீரர் டேவிட் பெக்கம், நடிகர் ராபர்ட் பேட்டின்சன் போன்றோரைத் தோற்கடித்து இப்பட்டத்தை வென்றுள்ளார் ஹிருத்திக். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2019, 10:16 am

எழில்

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் மிக அழகிய ஆண் என்கிற பட்டத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கியுள்ளது.

இந்தப் பட்டம் அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. நடிகர் கிறிஸ் இவான்ஸ், கால்பந்து வீரர் டேவிட் பெக்கம், நடிகர் ராபர்ட் பேட்டின்சன் போன்றோரைத் தோற்கடித்து இப்பட்டத்தை வென்றுள்ளார் ஹிருத்திக். 

ஹிருத்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் 30 படம் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.