நடிகர் அஜித் எந்தவொரு சமூகவலைத்தளங்களிலும் இல்லை. எனினும் ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள்.
அஜித் படங்களின் டிரெய்லர், போஸ்டர்கள் வெளிவரும்போது ட்விட்டர் டிரெண்டிங்கில் அவை தான் முன்னணியில் இருக்கும். இந்நிலையில் நடிகர் அஜித், ட்விட்டரில் இணையவேண்டும் என்று ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப்ஸ் மேலாளர் செரில் ஆன் கோடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அஜித்தின் படங்கள் பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் அதிகம் உரையாடுகிறார்கள், அதிகம் பகிர்கிறார்கள். எனவே நடிகர் அஜித் ட்விட்டரில் இருக்கவேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

வாக்களிக்க தொழிலாளா்கள் சொந்த ஊா் சென்றதால் பல்லடம் வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி பாதிப்பு

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


