ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் பொம்மை!
மொழி படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் ராதா மோகனின் அடுத்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

Updated On :31 டிசம்பர் 2019, 10:43 am

மொழி படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் ராதா மோகனின் அடுத்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
மான்ஸ்டர் படத்துக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா - ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.
பொம்மை என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டரை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...