பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல்!

ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது...

News image
Updated On :2 பிப்ரவரி 2019, 12:24 pm

எழில்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு மிஸ்டர் லோக்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான தகவல் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக இந்தப் படத்துக்கு இசை - ஹிப்ஹாப் தமிழா. ராதிகா, யோகிபாபு, சதீஷ் போன்றோரும் நடிக்கிறார்கள். 

ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.