சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சிறந்த பாடகியாக ஷ்ரேயா கோஷல் தேர்வு: கேரளத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2019-ம் ஆண்டுக்கான கேரளத் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன...

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 7:32 am

எழில்

2019-ம் ஆண்டுக்கான கேரளத் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தேர்வானவர்கள்:

சிறந்த படம்: கந்தன்: தி லவர் ஆஃப் கலர் (Kanthan: The Lover of Color)
சிறந்த நடிகர்: ஜெயசூர்யா & செளபின் ஷஹிர்
சிறந்த நடிகை: நிமிஷா சஜயன்
சிறந்த இயக்குநர்: ஷ்யாம்பிரசாத்
சிறந்த துணை நடிகர்: ஜோஜு
சிறந்த துணை நடிகை: சாவித்ரா ஸ்ரீதரன்
சிறந்த கதை - ஜாய் மேத்யூ
சிறந்த பாடகர் - விஜய் யேசுதாஸ்
சிறந்த பாடகி - ஷ்ரேயா கோஷல்
சிறந்த இசையமைப்பாளர்; விஷால் பரத்வாஜ் 
சிறந்த பாடலாசிரியர்: ஹரி நாராயணன்
சிறந்த ஒளிப்பதிவு: கு மோஹனன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.