புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கன்னடப் படத்தில் அறிமுகமாகும் சயீஷா!

தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ள சயீஷா, தற்போது முதல்முறையாகக் கன்னடப் படத்தில் நடிக்கவுள்ளார். 

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 11:00 am

எழில்

தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ள சயீஷா, தற்போது முதல்முறையாகக் கன்னடப் படத்தில் நடிக்கவுள்ளார். 

புனீத் ராஜ்குமார் நடிக்கவுள்ள Yuvarathnaa படத்தின் கதாநாயகியாக சயீஷா ஒப்பந்தமாகியுள்ளார். 

தமிழில் காப்பான் படத்தில் நடித்துள்ள சயீஷா, இந்த மாதம் நடிகர் ஆர்யாவைத் திருமணம் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.