2 நாளில் 4 பெரிய படங்கள்: விஜய் டிவியின் பொங்கல் திட்டங்கள்!
பொங்கல் சமயத்தில் சமீபத்தில் வெளியான பெரிய நடிகர்கள் நடித்த படங்களை ஒளிபரப்பவுள்ளது விஜய் டிவி...

Updated On :2 ஜனவரி 2019, 6:40 am

பொங்கல் சமயத்தில் சமீபத்தில் வெளியான பெரிய நடிகர்கள் நடித்த படங்களை ஒளிபரப்பவுள்ளது விஜய் டிவி.
செக்கச் சிவந்த வானம், வடசென்னை, சாமி 2, பரியேறும் பெருமாள் ஆகிய மக்களின் வரவேற்பைப் பெற்ற சமீபத்திய படங்களை ஜனவரி 15,16 ஆகிய நாள்களில் ஒளிபரப்பவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ள நேரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...