இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
இந்த 5 படங்களில் வெண்ணிலா கபடி குழு 2, கூர்கா ஆகிய இரு படங்கள் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.
கொரில்லா, கூர்கா, தோழர் வெங்கடேசன், வளையல், வெண்ணிலா கபடி குழு 2 என 5 படங்கள் ஜூலை 12 அன்று வெளிவரவுள்ளன. இந்த 5 படங்களில் வெண்ணிலா கபடி குழு 2, கூர்கா ஆகிய இரு படங்கள் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன.
விக்ராந்த், சூரி, அர்த்தனா, பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு, ரவி மரியா, அப்புக்குட்டி போன்றோ நடிப்பில் செல்வசேகரன் இயக்கியுள்ள படம் - வெண்ணிலா கபடி குழு 2. இசை - செல்வகணேஷ்.
யோகி பாபு, எலிசா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் - கூர்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...