அட, இன்னொரு ஜோதிகா படம்: ஜாக்பாட் டிரெய்லர் வெளியீடு!
சமீபத்தில் ஜோதிகா நடித்த ராட்சசி படம் வெளிவந்தது. உடனடியாக அடுத்தப் படமான ஜாக்பாட்டின் டிரெய்லர் வெளியாகியுள்ளது...


குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா.
ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர்.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஜோதிகா. இதன்பிறகு அவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் அவர் நடித்த நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்கள் வெளிவந்தன. சமீபத்தில் ஜோதிகா நடித்த ராட்சசி படம் வெளிவந்தது. உடனடியாக அடுத்தப் படமான ஜாக்பாட்டின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதுதவிர கார்த்தி நடிக்கும் படம், பொன் மகள் வந்தாள் என இரு படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...