புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?

ஜோடி, பேட்ட படங்களுக்குப் பிறகு மற்றொரு படத்தில் த்ரிஷாவும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள். 

News image
Updated On :24 ஜூலை 2019, 7:31 am

எழில்

ஜோடி, பேட்ட படங்களுக்குப் பிறகு மற்றொரு படத்தில் த்ரிஷாவும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள். 

சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்துக்கு சுகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமுள்ளன. 

கொரில்லா படத்தைத் தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. சுகர் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.