டிசம்பர் 20-ல் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ!
இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று ஹீரோ படம் வெளியாகவுள்ளதாக...


கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் - ஹீரோ.
சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், நாச்சியார் படத்தில் நடித்த இவானா போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று ஹீரோ படம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...