பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

இந்த வாரம் வெளியாகும் ஏழு தமிழ்ப் படங்கள்

இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும்...

News image
Updated On :15 மார்ச் 2019, 5:05 am

எழில்

கடந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

அகவன், ஜூலை காற்றில், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கிருஷ்ணம், நெடுநல்வாடை, கில்லி பம்பரம் கோலி, பதனி ஆகிய ஏழு படங்களும் மார்ச் 15 அன்று வெளிவரவுள்ளன.

இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.