

இயக்குநர் கண்ணன் இயக்கிய ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சந்தானம். இந்நிலையில் தற்போது, சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கண்ணன். பூமராங் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்து அவர் இயக்கவுள்ளார்
கண்டேன் காதலை படத்தில் இடம்பெற்ற மொக்கைராசு கதாபாத்திரம், கதாநாயகன் வேடத்தில் முழுப் படத்திலும் இடம்பெற்றால் என்னவாகும் என்பதே இந்தப் படத்தின் கதையாக உருவாகியுள்ளது என்கிறார் கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.