எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிரியங்கா சோப்ராவா இது?: ‘மெட் காலா’ புகைப்படங்கள்!

ஒவ்வொரு வருட மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்றொரு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும்...

News image
Updated On :7 மே 2019, 7:07 am

எழில்

ஒவ்வொரு வருட மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்றொரு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும். நியூயார்க்கின் மெட்ரோபாலிடன் மியூஸியம் ஆஃப் ஆர்ட் அமைப்புக்கு நிதியுதவி கோருவதற்காக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பிரபல நடிகர்கள், இளம் கலைஞர்கள், ஃபேஷன் துறை நிபுணர்கள் எனப் பலத் தரப்பினரும் கலந்துகொள்வார்கள்.

இந்த விழாவில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவர் நிக் ஜோனாஸும் கலந்துகொண்டார்கள். இதில் பிரியங்கா சோப்ராவின் உடையும் அவருடைய ஒப்பனையும் அவரை எளிதில் அடையாளம் காணமுடியாத அளவில் இருந்தது. 

Camp: Notes on Fashion - இந்த வருட மெட் காலாவின் தீமாக அறிவிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இதுபோன்ற ஒரு மெட் காலா நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் கலந்துகொண்டார்கள். இப்போது காதல் தம்பதியராக மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் தீபிகா படுகோனும் கலந்துகொண்டுள்ளார்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.